அண்மைக்காலமாக பல சோதனைகளை சந்தித்து வரும் பாகிஸ்தான் தற்போது நடைபெறும் 10 ஆவது உலகக் கிண்ண போட்டியில் தனது சாதனைகளை நிலைநாட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று அம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் பாகிஸ்தான் அணி கென்யா அணியை எதிர்கொள்ள உள்ளது. 'ஏ" பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், கென்யா அணிகள் மோதுகின்றன. பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் வீழ்த்திய போதும் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.