அண்மைக்காலமாக பல சோதனைகளை சந்தித்து வரும் பாகிஸ்தான் தற்போது நடைபெறும் 10 ஆவது உலகக் கிண்ண போட்டியில் தனது சாதனைகளை நிலைநாட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று அம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் பாகிஸ்தான் அணி கென்யா அணியை எதிர்கொள்ள உள்ளது. 'ஏ" பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், கென்யா அணிகள் மோதுகின்றன. பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் வீழ்த்திய போதும் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.
எனவே பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில், 2007 உலகக் கிண்ண போட்டியில் அயர்லாந்து அணியிடம் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்து முதல் சுற்றுடனேயே வெளியேறியது. எனவே இந்த உலகக் கிண்ணத்தில் சாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது.
எனினும் பாகிஸ்தான் அணி அண்மைகாலமாக பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.2009இல் இலங்கை வீரர்கள் மீது பாகிஸ்தானில் தாக்குதல் முயற்சி நடைபெற்றதால் அந்த நாட்டில் நடைபெற இருந்த உலகக் கிண்ண போட்டிகள் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நடாத்த தீர்மானிக்கப்பட்டது.
பல வீரர்களும் அவ்வப்போது சூதாட்டப் பிரச்சினையில் சிக்கியபோதும், சல்மான் பட், முகமது ஆமீர், முகமது யூசுப் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது.இருப்பினும், இந்த உலகக் கிண்ண போட்டிக்கு முன் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான், ஒரு நாள் தொடரை 3-2 என வென்றது. உலகக் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை வென்ற பாகிஸ்தான், இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.
எனினும் அனுபவம் வாய்ந்த பாகிஸ்தான் அணித் தலைவர் அப்ரிடி தலைமையில் களமிறங்கும் அணி இன்றைய போட்டியில கென்யா அணியை வெற்றி கொண்டாலும் எதிர்வரும் போட்டிகளில் தமது திறமை வெளிப்படுத்தி அவ் அணி மீது உள்ள கலங்கத்தை நீக்குமா என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று அம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் பாகிஸ்தான் அணி கென்யா அணியை எதிர்கொள்ள உள்ளது. 'ஏ" பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், கென்யா அணிகள் மோதுகின்றன. பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் வீழ்த்திய போதும் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.எனவே பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில், 2007 உலகக் கிண்ண போட்டியில் அயர்லாந்து அணியிடம் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்து முதல் சுற்றுடனேயே வெளியேறியது. எனவே இந்த உலகக் கிண்ணத்தில் சாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது.
எனினும் பாகிஸ்தான் அணி அண்மைகாலமாக பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.2009இல் இலங்கை வீரர்கள் மீது பாகிஸ்தானில் தாக்குதல் முயற்சி நடைபெற்றதால் அந்த நாட்டில் நடைபெற இருந்த உலகக் கிண்ண போட்டிகள் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நடாத்த தீர்மானிக்கப்பட்டது.
பல வீரர்களும் அவ்வப்போது சூதாட்டப் பிரச்சினையில் சிக்கியபோதும், சல்மான் பட், முகமது ஆமீர், முகமது யூசுப் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது.இருப்பினும், இந்த உலகக் கிண்ண போட்டிக்கு முன் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான், ஒரு நாள் தொடரை 3-2 என வென்றது. உலகக் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை வென்ற பாகிஸ்தான், இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.
எனினும் அனுபவம் வாய்ந்த பாகிஸ்தான் அணித் தலைவர் அப்ரிடி தலைமையில் களமிறங்கும் அணி இன்றைய போட்டியில கென்யா அணியை வெற்றி கொண்டாலும் எதிர்வரும் போட்டிகளில் தமது திறமை வெளிப்படுத்தி அவ் அணி மீது உள்ள கலங்கத்தை நீக்குமா என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

1 comment:
According to Stanford Medical, It's in fact the one and ONLY reason women in this country get to live 10 years longer and weigh 42 lbs lighter than us.
(Just so you know, it really has NOTHING to do with genetics or some secret exercise and really, EVERYTHING to do with "HOW" they eat.)
BTW, What I said is "HOW", not "what"...
Click this link to see if this short questionnaire can help you release your true weight loss potential
Post a Comment